தொடருந்து தண்டவாளங்களை சீனாவில் இருந்து இறக்குமதிசெய்ய திட்டம்

Loading… தடம்புரள்வுகளை குறைக்கவும், தொடருந்து சேவைகளை மேம்படுத்தவும், 45 அடி நீளமுள்ள 10,000 தொடருந்து தண்டவாளங்களை சீனாவில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதிசெய்ய எதிர்பார்த்துள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக தொடருந்து தடம்புரண்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  புனரமைப்பு இடம்பெறும் போது தொடருந்து பாதைகள் மூடப்படாது  இரண்டு மாதங்களில் இறக்குமதிகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் புனரமைப்பு இடம்பெறும் போது தொடருந்து பாதைகள் மூடப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.  … Continue reading தொடருந்து தண்டவாளங்களை சீனாவில் இருந்து இறக்குமதிசெய்ய திட்டம்